tag:blogger.com,1999:blog-6624756569558302632.post3440341823992862585..comments2023-10-01T04:13:29.042-07:00Comments on இலக்கியா: பிரபல பதிவராக விருப்பமா?குடந்தை அன்புமணிhttp://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6624756569558302632.post-79610934700638841822009-04-05T04:46:00.000-07:002009-04-05T04:46:00.000-07:00நல்லபடியாக போய் சந்திச்சுட்டு வாங்க. இன்னொரு முறை ...நல்லபடியாக போய் சந்திச்சுட்டு வாங்க. இன்னொரு முறை சென்னை வரும் பொழுது வாய்ப்பு கிடைத்தால் நானும் பங்கேற்றுக் கொள்கிறேன்..ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-42200197202307191932009-04-04T13:45:00.000-07:002009-04-04T13:45:00.000-07:00ஆஹா இதான் விசயமா???நானும் நீங்க ஏதோ நல்ல ஐடிய கொடு...ஆஹா இதான் விசயமா???
நானும் நீங்க ஏதோ நல்ல ஐடிய கொடுக்க போறீங்கன்னு வந்திட்டன்!
வாழ்த்துக்கள் சந்த்திப்பிற்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-65836535227225497462009-04-04T10:55:00.000-07:002009-04-04T10:55:00.000-07:00காந்தி தாத்தாவை மொக்கை போட்டு கொடுமைப் படுத்தாதீங்...காந்தி தாத்தாவை மொக்கை போட்டு கொடுமைப் படுத்தாதீங்க ..PlsArasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-43787350098338550132009-04-04T06:09:00.000-07:002009-04-04T06:09:00.000-07:00:-))சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்று பிரபல பதிவராக ...:-))

சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்று பிரபல பதிவராக மற்றவருக்கு ஆலோசனை சொல்ல என் வாழ்த்துக்கள்சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-55640253094039844762009-04-04T05:51:00.000-07:002009-04-04T05:51:00.000-07:00// thevanmayam said... பிரபலமாயிட்டா எங்களைக்கண்டு...// thevanmayam said...
பிரபலமாயிட்டா எங்களைக்
கண்டுக்கங்க அன்பு!!//

நீங்களெல்லாம் எங்களை மறக்காம இருந்தா சரிதான்!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-50004081543956593312009-04-04T05:45:00.000-07:002009-04-04T05:45:00.000-07:00இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..சென்னையில் இருந்த...இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
சென்னையில் இருந்தா மட்டும் தா பிரபலமா??

(சும்மா லுளுலாய்)///

ஏங்க, அன்புமணிக்கிட்டப் போய்!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-84201630620357873162009-04-04T05:43:00.000-07:002009-04-04T05:43:00.000-07:00பிரபலமாயிட்டா எங்களைக்கண்டுக்கங்க அன்பு!!பிரபலமாயிட்டா எங்களைக்
கண்டுக்கங்க அன்பு!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-33797902279323515592009-04-04T05:35:00.000-07:002009-04-04T05:35:00.000-07:00//வேத்தியன் said... சந்திப்பு நன்றாக நடக்க வாழ்த்த...//வேத்தியன் said...
சந்திப்பு நன்றாக நடக்க வாழ்த்துகள்...
இலங்கையில இருந்துட்டு இத மட்டும் தான் சொல்ல் முடியும்...

ச்சும்மா உல்லுலாயிக்கு...//

பதிவர் சந்திப்பின் தொகுப்பை உங்களுக்கு வழங்கி, உங்கள் ஆற்றாமையை ஈடு செய்தால் போயிற்று!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-15864081327700410252009-04-04T05:08:00.000-07:002009-04-04T05:08:00.000-07:00சந்திப்பு நன்றாக நடக்க வாழ்த்துகள்...இலங்கையில இரு...சந்திப்பு நன்றாக நடக்க வாழ்த்துகள்...
இலங்கையில இருந்துட்டு இத மட்டும் தான் சொல்ல் முடியும்...

ச்சும்மா உல்லுலாயிக்கு...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-21765963831050903102009-04-04T05:07:00.000-07:002009-04-04T05:07:00.000-07:00//லக்கிலுக் said... சந்திப்பு பற்றிய விவரங்களை பதி...//லக்கிலுக் said...
சந்திப்பு பற்றிய விவரங்களை பதிவிட்டதற்கு நன்றி.

பிரபலம் பிரபலமல்லாத என்றெல்லாம் பதிவர்களை பிரித்துப் பார்ப்பது சரியல்ல என்று நினைக்கிறேன். எல்லோருமே பதிவர்கள் தான். சரக்கும், நேரமும் இருப்பவர்கள் நீடிக்கிறார்கள் என்று மட்டும் சொல்லலாம்.//

இதுக்குத்தான் அங்க வரச்சொல்லி அழைப்பு விடுத்தேன். பிரபல என்பதற்கு பதில் அனுபவ பதிவர் என்று சொல்லிட்டாப்போச்சு!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-62950291433437926232009-04-04T05:00:00.000-07:002009-04-04T05:00:00.000-07:00//ஆ.முத்துராமலிங்கம் said... அடடா நாளக்கி பார்த்து...//ஆ.முத்துராமலிங்கம் said...
அடடா நாளக்கி பார்த்து என்க்கு மேட்ச் இருக்கே...ச்சோ கொஞ்சம் வருத்தம் தான், (இல்லன்னாலும் வந்திட்டுதான வேறு வேல பாப்போம்)
சரி என்னவிடுங்க அனபுமணி நீங்க போரீங்களா//

ஆமாம் நண்பா! நீங்களும் கட்டாயம் வாங்க!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-24334866952939294672009-04-04T04:59:00.000-07:002009-04-04T04:59:00.000-07:00சந்திப்பு பற்றிய விவரங்களை பதிவிட்டதற்கு நன்றி.பிர...சந்திப்பு பற்றிய விவரங்களை பதிவிட்டதற்கு நன்றி.

பிரபலம் பிரபலமல்லாத என்றெல்லாம் பதிவர்களை பிரித்துப் பார்ப்பது சரியல்ல என்று நினைக்கிறேன். எல்லோருமே பதிவர்கள் தான். சரக்கும், நேரமும் இருப்பவர்கள் நீடிக்கிறார்கள் என்று மட்டும் சொல்லலாம்.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-10269116177168641162009-04-04T04:58:00.000-07:002009-04-04T04:58:00.000-07:00//லோகு said... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..செ...//லோகு said...
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
சென்னையில் இருந்தா மட்டும் தா பிரபலமா??

(சும்மா லுளுலாய்)//

நான் அந்த கருத்தில் சொல்லவில்லை நண்பரே! பிரபல பதிவர்கள் வருவார்கள். அவர்களிடம் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்றே சொல்கிறேன்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-19426125340035082392009-04-04T04:57:00.000-07:002009-04-04T04:57:00.000-07:00//டக்ளஸ்....... said... என்னால வரமுடியாத்தற்கு வரு...//டக்ளஸ்....... said...
என்னால வரமுடியாத்தற்கு வருந்துகிறேன் நண்பா...
அப்படியே எனக்கும் கொஞ்சம் "யோசனைகளை வாங்கி ரகசியமா" மெயில் அனுப்புங்க!
கேபிள் அண்ணன ரொம்ப கேட்டேன்னு சொல்லுங்க!//

பகிரங்கமாகவே என் வலையில் சொல்கிறேன் நண்பா!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-12917707153112910202009-04-04T04:54:00.000-07:002009-04-04T04:54:00.000-07:00அடடா நாளக்கி பார்த்து என்க்கு மேட்ச் இருக்கே...ச்ச...அடடா நாளக்கி பார்த்து என்க்கு மேட்ச் இருக்கே...ச்சோ கொஞ்சம் வருத்தம் தான், (இல்லன்னாலும் வந்திட்டுதான வேறு வேல பாப்போம்)
சரி என்னவிடுங்க அனபுமணி நீங்க போரீங்களா?ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-86124502840997009792009-04-04T04:52:00.000-07:002009-04-04T04:52:00.000-07:00இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..சென்னையில் இருந்த...இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
சென்னையில் இருந்தா மட்டும் தா பிரபலமா??

(சும்மா லுளுலாய்)லோகுhttps://www.blogger.com/profile/00696127334770457877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-45512473254572578862009-04-04T04:43:00.000-07:002009-04-04T04:43:00.000-07:00என்னால வரமுடியாத்தற்கு வருந்துகிறேன் நண்பா...அப்பட...என்னால வரமுடியாத்தற்கு வருந்துகிறேன் நண்பா...
அப்படியே எனக்கும் கொஞ்சம் "யோசனைகளை வாங்கி ரகசியமா" மெயில் அனுப்புங்க!
கேபிள் அண்ணன ரொம்ப கேட்டேன்னு சொல்லுங்க!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-21356324828362048172009-04-04T04:38:00.000-07:002009-04-04T04:38:00.000-07:00//பழமைபேசி said... நண்பா, எனக்கு துண்டு போட்டு இடம...//பழமைபேசி said...
நண்பா, எனக்கு துண்டு போட்டு இடம் புடிச்சி வையுங்க சரியா?//

சரி,நண்பா!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-31390159719153526122009-04-04T04:34:00.000-07:002009-04-04T04:34:00.000-07:00நண்பா, எனக்கு துண்டு போட்டு இடம் புடிச்சி வையுங்க ...நண்பா, எனக்கு துண்டு போட்டு இடம் புடிச்சி வையுங்க சரியா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-30837106722945118052009-04-04T04:31:00.000-07:002009-04-04T04:31:00.000-07:00// ttpian said... கருனனிதிக்கு புலிகல் கொலை மிரட்ட...// ttpian said...
கருனனிதிக்கு புலிகல் கொலை மிரட்டல்?
மலிவு விளம்பரம் தேடுவதில்,தமிழக அரசியல்வாதிகள்,மிக மிக மட்டமானவர்கள்//

அனைத்துப் பின்னூட்டங்களும் வாசகர்களின் சொந்தக் கருத்துக்களே. இதில் வலைப்பதிவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6624756569558302632.post-57834850966671374072009-04-04T04:27:00.000-07:002009-04-04T04:27:00.000-07:00கருனனிதிக்கு புலிகல் கொலை மிரட்டல்?மலிவு விளம்பர...கருனனிதிக்கு புலிகல் கொலை மிரட்டல்?
மலிவு விளம்பரம் தேடுவதில்,தமிழக அரசியல்வாதிகள்,மிக மிக மட்டமானவர்கள்ttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.com