Thursday 15 September 2011
மன்னிக்கவும்... பதிவர் சந்திப்பு
மன்னிக்கவும்... பதிவர் சந்திப்பு இடுகையில் சிறு திருத்தம் செய்ய நினைக்கையில் டெலிட் ஆகிவிட்டது. தகவல்மலரில் இந்த இடுகையை வெளியிட்டிருக்கிறேன். இங்கு க்ளிக்கவும்.
இடுகையிட்டது
குடந்தை அன்புமணி
நேரம்
Thursday, September 15, 2011
0
கருத்துரை(கள்)
இந்த இடுகையின் இணைப்புகள்
லேபிள்கள்:
அனுபவம்,
பதிவர் சந்திப்பு
Wednesday 13 July 2011
படிக்கும்போது நல்லாத்தான் இருக்கு...
படிக்கும்போது நல்லாத்தான் இருக்கு...
தமிழக அரசு செயல்படுத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி- தினமணி
தமிழக அரசு செயல்படுத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி- தினமணி
இடுகையிட்டது
குடந்தை அன்புமணி
நேரம்
Wednesday, July 13, 2011
4
கருத்துரை(கள்)
இந்த இடுகையின் இணைப்புகள்
லேபிள்கள்:
அரசியல்,
பதிவர் வட்டம்
Monday 4 July 2011
காப்பி பேஸ்ட் செய்ய அனுமதி தேவை!
வலையுலக நண்பர்களே வணக்கம்.
உங்கள் இடுகைகளை காப்பி பேஸ்ட் செய்ய உங்கள் அனுமதி வேண்டியே இவ்விடுகை.
உண்மையாகத்தான்... உங்கள் வலைத் தளங்களில் உள்ள இடுகைகளில் நான் தேர்வு செய்திருக்கும் இடுகைகளை உபயோகப் படுத்திக்கொள்ள உங்கள் அனுமதி தேவை. (அறிவிப்பு விரைவில் வரும்...)
உங்கள் படைப்புகளை தேர்ந்தெடுத்து வெளியிட இருக்கிறேன். அதற்காக உங்கள் ஒவ்வொருவரின் வலைத்தளத்திற்கும் வருகை புரிவேன். உங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் கதை, கவிதை, கட்டுரைகள், நகைச்சுவை, சுற்றுலா கட்டுரைகள்,
ஆன்மிக செய்திகள், தாங்கள் வரைந்த ஓவியங்கள், சினிமா விமர்சனங்கள், சினிமா கிசுகிசுக்கள், இன்னும் சுவராசியமான செய்திகள் எதுவுமிருப்பினும்
அத்தனையும் சுடப்பட்டு வெளியிடப்படும்.
நிச்சயமாக உங்கள் பெயர் மற்றும் வலைத்தள முகவரியும் இடம்பெறும். மேலும் விவரங்களுக்கு முந்தைய இடுகையை படிக்க தவறாதீர்கள்.
இடுகையிட்டது
குடந்தை அன்புமணி
நேரம்
Monday, July 04, 2011
15
கருத்துரை(கள்)
இந்த இடுகையின் இணைப்புகள்
லேபிள்கள்:
அனுபவம்,
பதிவர் வட்டம்
Subscribe to:
Posts (Atom)
