Showing posts with label செம்மொழி போட்டி. Show all posts
Showing posts with label செம்மொழி போட்டி. Show all posts
Thursday, 24 June 2010
தமிழ் வளர்க்க என்ன திட்டம்? (பரிசு போட்டி!)
கோவையில் நடைபெறும் உலக தமிழ் செநம்மொழி மாநாடு குறித்து பல்வேறு பலவேறு எண்ணங்கள் நிலவி வரும் வேளையில், எனக்கு வந்த குறுஞ் செய்தி இந்த செம்மொழி மாநாடு குறித்து தகவலோடு ஒரு போட்டி ஒன்றையும் அறிவித்துள்ளது. அந்தத் தகவல் அப்டியே உங்கள் பார்வைக்கு...
தற்போது கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டிற்கு இதுவரை அரசு செலவழித்த தொகை சுமார் 1,500 கோடி. இந்த தொகை உங்களிடம் இருந்தால், மாநாடு நடத்தாமல் மக்களிடம் தமிழ் உணர்வு அதிகரிக்க என்ன செய்வீர்கள்? உங்கள் திட்டங்களை உடனே குறுஞ்செய்தியாக அனுப்புங்கள். கடைசி நாள் - 25/06/2010
குறுஞ்செய்திகளை அனுப்ப வேண்டிய தொலைபேசி எண்- 9688429731
சிறந்த திட்டங்களை தரும் 5 நபர்களுக்கு புத்தகப் பரிசு.
லேபிள்கள்:
செம்மொழி போட்டி
Subscribe to:
Posts (Atom)

