Monday, 4 July 2011

காப்பி பேஸ்ட் செய்ய அனுமதி தேவை!


வலையுலக நண்பர்களே வணக்கம்.
உங்கள் இடுகைகளை காப்பி பேஸ்ட் செய்ய உங்கள் அனுமதி வேண்டியே இவ்விடுகை.

உண்மையாகத்தான்... உங்கள் வலைத் தளங்களில் உள்ள இடுகைகளில் நான் தேர்வு செய்திருக்கும் இடுகைகளை உபயோகப் படுத்திக்கொள்ள உங்கள் அனுமதி தேவை. (அறிவிப்பு விரைவில் வரும்...)

உங்கள் படைப்புகளை தேர்ந்தெடுத்து வெளியிட இருக்கிறேன். அதற்காக உங்கள் ஒவ்வொருவரின் வலைத்தளத்திற்கும் வருகை புரிவேன். உங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் கதை, கவிதை, கட்டுரைகள், நகைச்சுவை, சுற்றுலா கட்டுரைகள்,
ஆன்மிக செய்திகள், தாங்கள் வரைந்த ஓவியங்கள், சினிமா விமர்சனங்கள், சினிமா கிசுகிசுக்கள், இன்னும் சுவராசியமான செய்திகள் எதுவுமிருப்பினும்
அத்தனையும் சுடப்பட்டு வெளியிடப்படும்.

நிச்சயமாக உங்கள் பெயர் மற்றும் வலைத்தள முகவரியும் இடம்பெறும். மேலும் விவரங்களுக்கு முந்தைய இடுகையை படிக்க தவறாதீர்கள்.

15 comments:

கவி அழகன் said...

நல்ல முயற்சி பாராட்டுக்கள்

வே.நடனசபாபதி said...

தொகுப்பை காண ஆவலாக இருக்கிறோம். தங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள்.

சிந்தையின் சிதறல்கள் said...

நல்ல முயற்சி கண்டிப்பாக தொடருங்கள் பாராட்டுகள்

Anonymous said...

சீக்கிரமா பண்ணுங்க ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Dr.Rudhran said...

வாழ்த்துகள்

ஷர்புதீன் said...

அண்ணே நாம இதுக்கு வொர்த்தா? அப்படி இருந்தா தராளமா எடுத்து போடுங்கன்னா?

r.v.saravanan said...

நல்ல முயற்சி தொடருங்கள் பாராட்டுக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

தைரியமா போடுங்க மக்கா......!!!

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள முயற்சிக்கு பாராட்டுக்கள்.

போளூர் தயாநிதி said...

நல்ல முயற்சி பாராட்டுக்கள்

அணில் said...

அனுமதி கேட்பதற்காகவே பாராட்டுக்கள். நல்ல பதிவுகளை அடையாளம் காண ஓர் தளமிருப்பது அவசியமான ஒன்று. தங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.

பிரேமி said...

நல்ல செய்தி....தங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். அனுமதி வாங்கி செயல்படும் உங்கள் செயல் வரவேற்கத்தக்கது...நன்றிகள் பல. :-)

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா ஓக்கே டன்

ezhilan said...

குடந்தையின் குலவிளக்கே உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.தாராளமாக என் எழுத்துக்களையும்,என்னையும் பயன்படுத்திக்கொள்ளலாம். எழிலன்

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...