Thursday 31 December 2009

புத்தாண்டு வாழ்த்துகள்...




என் அன்பிற்குரிய வலையுலக நண்பர்களுக்கு...
என் இனிய தமிழ்மற்றும் ஆங்கில புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்.
வேலைப்பளு காரணமாக வலையுலகம் பக்கம் வரமுடியாமல் போய்விட்டது. விரைவில் பழையபடி நானே வருவேன்... இங்கும் (இலக்கியாவிற்கும்)... அங்கும்... (உங்கள் வலைத்தளத்திற்கும்)
இந்த இடைப்பட்ட காலத்தில் என் மீது அக்கறை கொண்டு விசாரித்த அன்பு நல் உள்ளங்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

19 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

அண்ணே.. என்னண்ணே.. கொஞ்ச நாளா ஆளையே காணோம்.. நாளைக்கு கூப்பிட்டு பேசணும்னு இருந்தேன்.. பரவாயில்ல.. நீங்கள் வெளில வந்துட்டீங்க.. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..:-))))

" உழவன் " " Uzhavan " said...

nanum ungkala kaanoome nu ninachikittu irunthen..
Happy new year my dear friend :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நானும் உங்களைத்தாங்க தேடிக்கிட்டு இருக்கேன். திடீர்னு காணாமப் போயிட்டீங்களே :)

புத்தாண்டு வாழ்த்துக்கள்

butterfly Surya said...

நானும் உங்களைத்தாங்க தேடிக்கிட்டு இருக்கேன். திடீர்னு காணாமப் போயிட்டீங்களே.... என்னாச்சு..?

அடடா,, இதேதான்

புத்தாண்டு வாழ்த்துக்கள்..

குடந்தை அன்புமணி said...

வாங்க கார்த்தி, உழவன், அமித்து அம்மா...
பதிப்புத்துறையில் இருப்பதால் புத்தக கண்காட்சிக்காக புத்தக (அலுவலகத்திற்காக) தயாரிப்பில் வேலை அதிகமாகிவிட்டது. அதனால்தான் வலையுலகம் பக்கம் வரமுடியவில்லை. வேலை இங்கு நடந்து கொண்டிருந்தாலும் ஒவ்வொரு நாளும் வலையுலகம் பற்றி நினைத்துக் கொண்டேதான் இருந்தேன்.
அமித்துக்குட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் எப்படி இருந்தது...

குடந்தை அன்புமணி said...

வாங்க butterfly Surya...
உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள். இனி என் வருகை தொடரும்...

நட்புடன் ஜமால் said...

நெம்ப நாளா தேடுறோமுங்கோ

சீக்கிரம் வாங்கோ....

ராமலக்ஷ்மி said...

நானே வந்து வாழ்த்துச் சொல்லி நலம் விசாரிக்க இருந்தேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்! விரைவில் வாருங்கள்!

குடந்தை அன்புமணி said...

உங்களைப்போன்ற அன்புள்ளங்களை பிரிவது சாத்தியமா என்ன... ஜமால்...தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

குடந்தை அன்புமணி said...

வாங்க ராமலக்ஷ்மி அக்கா... நலம்தானே...உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

சென்ஷி said...

அன்பின் அன்புமணிக்கு,

ஜனவரி மாதம் ஊருக்கு வருவதால் குடந்தையில் தங்களை எப்பொழுது சந்திக்க இயலுமென கூற இயலுமா..

தங்களது தொலைபேசி எண்ணை என் மடல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

senshe.indian@gmail.com

ஊர் வந்ததும் தொடர்பு கொள்கிறேன்.

அமுதா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஜெஸ்வந்தி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்! விரைவில் வாருங்கள்!

குடந்தை அன்புமணி said...

சென்ஷி...
குடந்தை நான் வளர்ந்த ஊர். தற்போது நான் சென்னை வாசி. சென்னையில் சந்திப்பதாக இருந்தால் கூறுங்கள். சந்திக்கலாம்.
எனது தொலைபேசி எண் 9840992769
தங்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்...

குடந்தை அன்புமணி said...

அமுதா, ஜெஸ்வந்தி தங்களுக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துகள். விரைவில் தங்கள் வலைத்தளத்தில் கருத்துரைகளில் சந்திக்கலாம்.

துபாய் ராஜா said...

அகம் மகிழ்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே...

நசரேயன் said...

ஆங்கில புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்

சொல்லரசன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

குடந்தை அன்புமணி said...

துபாய் ராஜா, நசரேயன், சொல்லரசன் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...