தண்ணீர் தெளித்து
பெருக்கி
புள்ளிவைத்து
குறுக்கு நெடுக்காக
கோட்டை இழுத்து
நிமிர்ந்து நின்று
ரசித்துப்பார்த்தாள்
நெஞ்சம் முழுக்க
நிறைந்திருந்தது
'அவள்' கோலம்!
பெருக்கி
புள்ளிவைத்து
குறுக்கு நெடுக்காக
கோட்டை இழுத்து
நிமிர்ந்து நின்று
ரசித்துப்பார்த்தாள்
நெஞ்சம் முழுக்க
நிறைந்திருந்தது
'அவள்' கோலம்!
26 comments:
மீ த பர்ஸ்ட்
ஆமாம் நான் தான்..
ராகவா... இன்று உனக்கு ஒரு நன்னாள்....
// நெஞ்சம் முழுக்க
நிறைந்திருந்தது
'அவள்' கோலம்!//
அப்புறம்...என்ன ஆச்சு..
உங்க மனசையும் கலைத்து, பெருக்கி, துடைத்து குடியேறியாச்சா..
வாழ்க காதல்..
ஆமாம், ராகவன் சார்! அவளே என் காதல் மனைவி!
வரிகள் அருமை
//அபுஅஃப்ஸர் said...
வரிகள் அருமை//
நன்றி! (இன்னும் சரக்கு இருக்கு. வரிசைக்கட்டி வரும்.)
// Blogger அன்புமணி said...
//அபுஅஃப்ஸர் said...
வரிகள் அருமை//
நன்றி! (இன்னும் சரக்கு இருக்கு. வரிசைக்கட்டி வரும்.) //
வாங்கோ... வாங்கோ .. சரக்கு மாஸ்டர்...
சீக்கிரமா வாங்கோ... நிறைய சரக்கோட வாங்கோ..
அண்ணா.. வார்த்தைகள்ல விளையாடுறீங்க.. நல்லா இருக்கு..
வர்றேன் ராகவன் சார்!
நன்றி கார்திகைப் பாண்டி!
\\நெஞ்சம் முழுக்க
நிறைந்திருந்தது
'அவள்' கோலம்!\\
இவ்வரிகளை படிக்கும் போதே ஒரு நெகிழ்வு ஏற்படுது.
நிஜமாவா ஜமால்! நன்றி!
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
கோலங்கள் நல்லா இருக்கு
ரொம்ப நல்லா இருக்குங்க.. வெகு சில கவிதைகளை நல்லா ரசிக்கலாம். அந்த வகையில இது....
நன்றி நசரேயன்!
நன்றி ஆதவன்!
/ நெஞ்சம் முழுக்க
நிறைந்திருந்தது
'அவள்' கோலம்!//
புள்ளிக்கோலமா?
ஹி ஹி ஹி ஹி
/ நெஞ்சம் முழுக்க
நிறைந்திருந்தது
'அவள்' கோலம்!//
அப்புறம்...என்ன ஆச்சு..
உங்க மனசையும் கலைத்து, பெருக்கி, துடைத்து குடியேறியாச்சா..
வாழ்க காதல்..//
வாழ்க வாழ்க
ஆமாம், ராகவன் சார்! அவளே என் காதல் மனைவி!//
கொடுத்து வைத்தவர்
புள்ளிவைத்து
குறுக்கு நெடுக்காக
கோட்டை இழுத்து///
கோடுகள் நெஞ்சிலா?
கவிதை அழகு
// நெஞ்சம் முழுக்க
நிறைந்திருந்தது
'அவள்' கோலம்!////
நெஞ்சத்தொடுது கோலம்.
என்ன அழகான வரிகள்
//iniya said...
/ நெஞ்சம் முழுக்க
நிறைந்திருந்தது
'அவள்' கோலம்!//
புள்ளிக்கோலமா?//
விழிக்கோலம்.
தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
//iniya said...
ஆமாம், ராகவன் சார்! அவளே என் காதல் மனைவி!//
கொடுத்து வைத்தவர்//
நானும்தான்!
//thevanmayam said...
புள்ளிவைத்து
குறுக்கு நெடுக்காக
கோட்டை இழுத்து///
கோடுகள் நெஞ்சிலா?//
புள்ளிகளுக்குள் கோட்டை இழுத்து என்னை சிக்க வைத்துவி்ட்டாள் என் காதலி!
Post a Comment