Friday, 14 August 2009

உயிர்காப்போம் தோழர்களே...



சக பதிவர் நையாண்டி நைனா அவர்களின் பதிவை இன்று காலையில் படிக்க நேர்ந்தது. அதில் உயிருக்கு போராடும் நம் பதிவுலகைச் சேர்ந்த செந்தில்நாதன் பற்றி எழுதியதைப் படித்ததும் மனம் கலங்கிப் போனேன். அவருக்கு நம்மால் ஆனதை அது சிறு தொகையாக இருந்தாலும் செலுத்தி அவர் உயிரை காப்பாற்ற உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சிறுதுளி பெருவெள்ளம். தங்களால் முடிந்ததை அது நூறு ரூபாயானாலும் சரி, அதை உடனே செய்யுங்க்ள் தோழர்களே...

நையாண்டி நைனா அவர்களின் பதிவில் இருந்ததை அப்படியே கீழே உங்கள் பார்வைக்காக கொடுத்திருக்கிறேன்...

சக பதிவரும் சிங்கப்பூரில் வசிக்கும் எனது கல்லூரி நண்பருமான திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று எங்களது கல்லூரி மடல்குழுவுக்கு மின்னஞ்சல் எனது வேறொரு நண்பர் மூலமாக வந்திருக்கிறது.

ஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான உங்களிடமும் நண்பன் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் மடிப்பிச்சை கேட்கிறேன். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலதிக விபரம் வேண்டுபவர்கள் என்னையோ அல்லது எனது நண்பர் கருணாநிதியையோ தொடர்புகொள்ளலாம்

எனது செல்பேசி எண்: +966 508296293
கருணாநிதி செல்பேசி எண்: +65 93856261


சகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளேன்.

Hi Friends,
This is santhi from our Computer Science & Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batchmates.I expect all ur prayers at this moment.

Thanks


Regards,
Santhi Senthil Nathan.

6 comments:

குடந்தை அன்புமணி said...

இருப்பவர்கள் அள்ளிக் கொடுங்கள். இல்லாதவர்கள் கிள்ளியாவது கொடுங்கள்.

நையாண்டி நைனா said...

நண்பரே.... கை கோர்த்து செய்வோம். நன்று.

butterfly Surya said...

கண்டிப்பாக செய்வோம். நண்பர் தண்டோராவும் கூறினார்.

இறைவனையும் பிரார்த்திக்கிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

ஆம் நண்பா, நம்மால் இயன்றதை செய்யலாம்.. நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு நல்ல ஏற்பாடை உடனே செய்யுங்கள்.. இரு இதயம் துடிக்க அவனசெய்யுங்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்று நண்பரே...என்னால் இயன்றதைச் செய்து விட்டேன்.. செந்தில்நாதன் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்..

குடந்தை அன்புமணி said...

நன்றி...
நையாண்டி நைனா
வண்ணத்துப்பூச்சியார்
ஆ.ஞனசேகரன்
கார்த்தி

சென்னையில் வசிக்கும் பதிவர்கள் தங்கள் நிதியை தோழர் நர்சிம் வசம் சேர்ப்பிக்கலாம்.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...