Friday 11 September 2009

இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக...

இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் உள்ள நம்மால் அவர்களுக்கு உதவ ஒரு வாய்ப்பு இப்பொழுது... ஒரு கை தட்டினால் ஒசை எழாது தோழர்களே... கரம் கோர்த்து இப்பொழுதாவது அவர்களுக்கு இந்த உதவியை செய்வோம். ஒன்றுமில்லை ஒரு 20 வினாடிகள் செலவு செய்யுங்கள் போதும். அவ்வளவே... விபரங்களுக்கு தங்கமணி அவர்களின் இடுகையை படியுங்கள்...

க. தங்கமணி பிரபு அவர்கள் ஒரு இடுகை இட்டுள்ளார்.

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து இங்கு சென்று பாருங்கள்.


அல்லது


இங்கு இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெயில் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!

முடிந்தால் உங்கள் நண்பர்களையும் இந்த புனித செயலில் ஈடுபடுத்துங்கள்.

13 comments:

கபிலன் said...

இதை கூட பண்ணலைன்னா...என்னா மனுஷங்க நம்ம....
இமெயில் அனுப்பிவிட்டேன். நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்!

க.பாலாஜி said...

நல்ல தகவல் அன்பரே...இதற்காக நானும் பதிவிட்டுள்ளேன்...

குடந்தை அன்புமணி said...

//கபிலன் said...
இதை கூட பண்ணலைன்னா...என்னா மனுஷங்க நம்ம....
இமெயில் அனுப்பிவிட்டேன். நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்!//

மிக்க நன்றி கபிலன்.

குடந்தை அன்புமணி said...

// க.பாலாஜி said...
நல்ல தகவல் அன்பரே...இதற்காக நானும் பதிவிட்டுள்ளேன்...//

நன்றி பாலாஜி.

நையாண்டி நைனா said...

DONE

குடந்தை அன்புமணி said...

//நையாண்டி நைனா said...
DONE//

o.k...

ஹேமா said...

நன்றி மணி.கை கோர்ப்போம்.
நல்லதே நடக்கட்டும்.

பட்டிக்காட்டான்.. said...

நானும் அனுப்பிவிட்டேன்..

மேலும் ஏன் நண்பர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்..

செந்தில் நாதன் said...

அனுப்பிவிட்டேன்!! என் orkut பக்கத்திலும் இடுகை போட்டுருக்கேன்!! நன்றி!!!

அ.மு.செய்யது said...

தகவலுக்கு நன்றி அன்புமணி !!!! நண்பர்களுக்கும் பரிந்துரைக்கிறேன்.

குடந்தை அன்புமணி said...

அனைவருக்கும் நன்றி...
ஹேமா
பட்டிக்காட்டான்
செந்தில்நாதன்
அ.மு.செய்யது

நையாண்டி நைனா said...

உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கே இருக்கு...

தமிழ் முல்லை said...

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...3

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...