Friday 9 January, 2009

உங்கள் கருத்தை பதிவு செய்து விட்டீர்களா?


லாரி உரிமையாளர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் மீதான அரசின் நடவடிக்கை பற்றிய உங்கள் கருத்து என்ன?
உங்கள் கருத்தை பதிவு செய்து விட்டீர்களா?

2 comments:

இராகவன் நைஜிரியா said...

என்னத்த சொல்ல.. என்னத்த செய்ய...

எந்த பக்கத்தில் இருந்து இதைப் பார்பது..

Try to be on the other man's shoes அப்படின்னு சொல்லுவாங்க..

அப்படி பார்த்தால் இரண்டு பக்கமும் நியாயம் இருக்கின்ற மாதிரி தெரிகின்றது..

ஒன்னும் புரியலங்க

அதனால கருத்து எதுவும் பதிவு பண்ணாம வெறும இருக்கேன்

தேவன் மாயம் said...

இந்தியாவில் வேலை நிறுத்தம்
இல்லாத நாள் எதுங்க!

தேவா...

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...